இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கராகஸுக்கு விஜயம் செய்தார்.